வர்த்தகத்திற்கு நாங்கள் தயார்

img

"வர்த்தகத்திற்கு நாங்கள் தயார்": வெனிசுலா

உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை விற்க வெனிசுலா தயாராக இருக்கிறது என்று வெனிசுலாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் தாரெக் எல் அய்சாமி தெரிவித்துள்ளார்.